Map Graph

செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில்

செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் என்பது ஒரு சிவன் கோயில் ஆகும். இது கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், உதயங்குளங்கரை எனும் பகுதியில் உள்ள செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. உலக சாதனையாக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இக்கோயிலின் பெயர் இடம்பெற்றுள்ளது.

Read article
படிமம்:செங்கல்_மகேசுவரம்_சிறீ_சிவபார்வதி_திருகோவில்.jpgபடிமம்:India_Kerala_location_map.svg